முரடன் முத்து

முரடன் முத்து 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

முரடன் முத்து
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
சந்திரகாந்தா
வெளியீடுநவம்பர் 3, 1964
ஓட்டம்.
நீளம்4788 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரடன்_முத்து&oldid=2224957" இருந்து மீள்விக்கப்பட்டது