முதன்மை பட்டியைத் திறக்கவும்

புதுமைப்பெண் (1959 திரைப்படம்)

புதுமைப்பெண் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். திருவெங்கடம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

புதுமைப்பெண்
இயக்கம்எம். திருவெங்கடம்
தயாரிப்புஎன். எஸ். ராஜகோபால்
வி. ஜி. என். பிரதர்ஸ்
ஸ்ரீ கஜலக்ஸ்மி பிக்சர்ஸ்
கதைஎஸ். ஆர். தக்சிணாமூர்த்தி
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புடி. எஸ். பாலையா
எஸ். எஸ். ராஜேந்திரன்
மனோகர்
வி. கே. ராமசாமி
ராஜசுலோச்சனா
எம். என். ராஜம்
எஸ். ஆர். ஜானகி
ஜெயந்தி
வெளியீடுசூன் 26, 1959
நீளம்15670 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு