அவன் பித்தனா
பி. நீலகண்டன் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அவன் பித்தனா (Avan Pithana?) 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி, எஸ். வி. சகஸ்ரநாமம், டி. எஸ். பாலையா, டி. பி. முத்துலட்சுமி உட்பட பலர் நடித்திருந்தனர்.[2][3][4] மு. கருணாநிதி எழுதிய இப்படத்தை ஆர். பெரியநாயகம் தயாரித்திருந்தார். இது தெலுங்கில் வெளியான தகுடு மூத்தலு (1964) என்ற திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இது 1966 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டது.
அவன் பித்தனா | |
---|---|
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | பி. அங்கமுத்து உமயாள் புரொடக்சன்சு |
இசை | ஆர். பார்த்தசாரதி |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் விஜயகுமாரி |
வெளியீடு | ஏப்ரல் 29, 1966 |
நீளம் | 4379 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1966 – அவன் பித்தனா – உமையாள் புரொ" [1966 – Avan Pithana – Umayal Pro.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 14 February 2018. பார்க்கப்பட்ட நாள் 14 February 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "அவன் பித்தனா?". கல்கி. 8 May 1966. p. 33. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
- ↑ Narasimham, M. L. (3 June 2017). "Dagudu Moothalu (1964)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180214154419/http://www.thehindu.com/entertainment/movies/blast-from-the-past-dagudu-moothalu-1964/article18713343.ece.
- ↑ Nadadhur, Srivathsan (20 August 2015). "Daagudu Moothalu: The 'hidden' treasures unveiled". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171206140748/http://www.thehindu.com/news/cities/Hyderabad/daagudu-moothalu-the-hidden-treasures-unveiled/article7561719.ece.