கப்பலோட்டிய தமிழன் (திரைப்படம்)
கப்பலோட்டிய தமிழன் இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான வ. உ. சிதம்பரம்பிள்ளை பற்றிய திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன. கதையை ம. பொ. சிவஞானமும், திரைக்கதையை "சித்ரா"கிருஷ்ணசாமியும், வசனத்தை எஸ். டி. சுந்தரமும் எழுதியிருந்தனர். இது பி. ஆர். பந்துலு இயக்கித் தயாரித்த திரைப்படம்.
கப்பலோட்டிய தமிழன் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. ஆர். பந்துலு |
கதை | ம. பொ. சிவஞானம் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சாவித்திரி ஜெமினி கணேசன் |
வெளியீடு | நவம்பர் 7, 1961[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர் மற்றும் நடிகைகள்தொகு
- சிவாஜி கணேசன்,
- சாவித்திரி
- ஜெமினி கணேசன்
- எஸ். வி. ரங்கராவ்
- எஸ். ஏ. அசோகன்
- கே. சாரங்கபாணி
- ஓ. ஏ. கே. தேவர்
- சோமு
- தி. க. சண்முகம்
- எஸ். வி. சுப்பையா
- கே. பாலாஜி
- சித்தூர் வி. நாகையா
- டி. எஸ். துரைராஜ்
- ஏ. கருணாநிதி
- என். என். கண்ணப்பா
- எம். ஆர். சந்தானம்
- குமாரி ருக்மணி
- "ஜெமினி"சந்திரா
- டி. பி. முத்துலக்ஷ்மி
- எஸ். ஆர். ஜானகி
- சரஸ்வதி
- சசிகலா
- ராதாபாய்
- டி. என். சிவதாணு
- வீராச்சாமி
- ஈஸ்வரன்
- கே. வி. சீனிவாசன்
- பார்த்திபன்
- நடராஜன்
- எஸ். ஏ. கண்ணன்
- நன்னு
- சாயிராம்
- "மாஸ்டர்" தியாகராஜன்
- "கரிக்கோல்"ராஜ்
- தங்கராஜூ
- எம். எஸ். கருப்பையா
- மணி அய்யர்
- விஜயகுமார்
- குப்புசாமி
- வி. பி. எஸ். மணி
- சோமனாதன்
- எஸ். ஏ. ஜி. சாமி
- ஹரிஹர அய்யர்
- டி. பி. ஹரிசிங்
- கோப்ராஜ்
- ஜி. மகாலிங்கம்
- பாலகிருஷ்ணன்
- நாகராஜன்
- ராஜா
- சுப்பையா
- ராம்குமார்
- இப்ராகிம்
- "தூத்துக்குடி" அருணாசலம் குழுவினர்
- "மாஸ்டர்" கிருஷ்ணன்
- சீதாராமன்
- "பேபி" பப்பி மற்றும் பலர்.
விருதுகள்தொகு
பாடல்கள்தொகு
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுதியவையாகும்.[4][5]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | சின்னக் குழந்தைகள் | பி. சுசீலா | சுப்பிரமணிய பாரதியார் | 02:39 |
2 | என்று தணியும் இந்த | திருச்சி லோகநாதன் | 02:18 | |
3 | காற்று வெளியிடை கண்ணம்மா | பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா | 03:43 | |
4 | நெஞ்சில் உறுமுமின்றி | சீர்காழி கோவிந்தராஜன் | 02:11 | |
5 | ஓடி விளையாடு பாப்பா | சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ரோகிணி | 03:41 | |
6 | பாருக்குள்ளே நல்ல நாடு | சீர்காழி கோவிந்தராஜன் | 02:39 | |
7 | தண்ணீர் விட்டோம் | திருச்சி லோகநாதன் | 03:07 | |
8 | வந்தே மாதரம் என்போம் | சீர்காழி கோவிந்தராஜன் | 02:44 | |
9 | வெள்ளிப் பனிமலை | சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், எல். ஆர். ஈஸ்வரி, ரோகிணி | 03:42 |
மேற்கோள்கள்தொகு
- ↑ "filmography p8". Web.archive.org. Archived from the original on 2011-06-22. 2013-03-22 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
- ↑ "9th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. pp. 26–27. 2 டிசம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Government rains on film world tax holiday - Times Of India". web.archive.org. 2012-11-01. 2012-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-09-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kappalottiya Thamizhan songs". 24 March 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kappalottiya Thamizhan". spicyonion. 2014-12-03 அன்று பார்க்கப்பட்டது.
உசாத்துணைதொகு
- Kappalottiya Thamizhan (1961), ராண்டார் கை, தி இந்து, டிசம்பர் 20, 2014