கல்யாணி (திரைப்படம்)
கல்யாணி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நம்பியார், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
உசாத்துணைதொகு
- ↑ கை, ராண்டார் (27-02-2009). "Kalyani 1952" (ஆங்கிலம்). தி இந்து. பார்த்த நாள் 05-07-2016.