பெண்குலத்தின் பொன் விளக்கு
பி. விட்டலாச்சாரியா இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பெண்குலத்தின் பொன்விளக்கு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. விட்டாலாச்சாரியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பெண்குலத்தின் பொன்விளக்கு | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | பி. விட்டாலாச்சாரியா |
தயாரிப்பு | சி. சென்னா கேசவன் அசோகா பிக்சர்ஸ் |
இசை | மாஸ்டர் வேணு |
நடிப்பு | ஜெமினி கணேசன் எம். என். நம்பியார் எம். என். ராஜம் ஸ்ரீரஞ்சனி |
ஒளிப்பதிவு | ஜே. ஜி. விஜயம் |
படத்தொகுப்பு | பி. ஜி. மோகன் |
வெளியீடு | சூலை 10, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 15145 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை தொகு
- சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161205025035/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails38.asp.