தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1959

1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

  1. அவள் யார்
  2. அமுதவல்லி
  3. அல்லி பெற்ற பிள்ளை
  4. அழகர்மலை கள்வன்
  5. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
  6. அபலை அஞ்சுகம்
  7. அதிசயப் பெண்
  8. அருமை மகள் அபிராமி
  9. உத்தமி பெற்ற ரத்தினம்
  10. உலகம் சிரிக்கிறது
  11. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
  12. எங்கள் குலதேவி
  13. ஒரே வழி
  14. ஓடி விளையாடு பாப்பா
  15. கலைவாணன்[1]
  16. கல்யாணப் பரிசு
  17. கண் திறந்தது
  18. கல்யாணிக்கு கல்யாணம்
  19. காவேரியின் கணவன்
  20. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
  21. சகோதரி
  22. சபாஷ் ராமு
  23. சர்க்கஸ் சுந்தரி (இந்தி சர்க்கஸ் குயீன் தமிழாக்கம்)
  24. சிவகங்கை சீமை
  25. சுமங்கலி
  26. சொல்லு தம்பி சொல்லு
  27. தங்கப்பதுமை
  28. தலை கொடுத்தான் தம்பி
  29. தாமரைக்குளம்[2]
  30. தாய் மகளுக்கு கட்டிய தாலி
  31. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
  32. திலகம்
  33. தெய்வபலம்
  34. தெய்வமே துணை
  35. நல்ல தீர்ப்பு
  36. நாலுவேலி நிலம்
  37. நான் சொல்லும் ரகசியம்
  38. நாட்டுக்கொரு நல்லவள்
  39. பத்தரைமாத்து தங்கம்
  40. பாகப்பிரிவினை
  41. பாக்யதேவதை
  42. பாஞ்சாலி
  43. பாண்டித் தேவன்
  44. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
  45. புதுமைப்பெண்
  46. பெண்குலத்தின் பொன் விளக்கு
  47. பொன்னான குடும்பம்
  48. பொன்னு விளையும் பூமி
  49. மஞ்சள் மகிமை
  50. மரகதம்
  51. மணிமேகலை
  52. மனைவியே மனிதனின் மாணிக்கம்
  53. மாதவி
  54. மாலா ஒரு மங்கல விளக்கு
  55. மாமியார் மெச்சின மருமகள்
  56. மின்னல் வீரன்
  57. யானை வளர்த்த வானம்பாடி
  58. ராஜ சேவை
  59. ராஜமகுடம்
  60. ராஜாமலைய சிம்மன்
  61. வண்ணக்கிளி
  62. வாழவைத்த தெய்வம்
  63. வாழ்க்கை ஒப்பந்தம்
  64. வீரபாண்டிய கட்டபொம்மன்

மேற்கோள்கள்

தொகு
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 | 2012 | 2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000 | 1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990 | 1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980 | 1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970 | 1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960 | 1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950 | 1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940 | 1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931