தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1970

1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

1970தொகு

படத்தின் பெயர் இயக்குனர் தயாரித்த நிறுவனம் இசையமைப்பு நடித்தவர்கள்
அனாதை ஆனந்தன் கிருஷ்ணன்-பஞ்சு Muthuvel Movies கே. வி. மகாதேவன் ஏ. வி. எம். ராஜன், ஜெ. ஜெயலலிதா, Master Sekhar, ஆர். முத்துராமன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன்
சி.ஜ.டி.சங்கர் ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் Vedha ஜெய்சங்கர், CID Sakunthala, தேங்காய் சீனிவாசன்
தரிசனம் வி.டி.அரசு Senthoor Films Soolamangalam Rajalakshmi ஏ. வி. எம். ராஜன், Pushpalatha, Cho, Manorama, G. Sakunthala
எதிர்காலம் எம்.எஸ்.சோலைமலை Thanigaivel Pictures ம. சு. விசுவநாதன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், Padmini, வாணிஸ்ரீ, நாகேஷ்
என் அண்ணன் ப. நீலகண்டன் Venus Pictures கே. வி. மகாதேவன் ம. கோ. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, ஆர். முத்துராமன், விஜய நிர்மலா, Cho
எங்க மாமா ஏ. சி. திருலோகச்சந்தர் Jayaar Movies ம. சு. விசுவநாதன் சிவாஜி கணேசன், ஜெ. ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, Cho, Rama Prabha
எங்கள் தங்கம் கிருஷ்ணன்-பஞ்சு Mekala Pictures ம. சு. விசுவநாதன் ம. கோ. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, ஏ. வி. எம். ராஜன், Pushpalatha, Cho, தேங்காய் சீனிவாசன், Manorama
எங்கிருந்தோ வந்தாள் ஏ. சி. திருலோகச்சந்தர் Sujatha Cine Arts ம. சு. விசுவநாதன் சிவாஜி கணேசன், ஜெ. ஜெயலலிதா, கே. பாலாஜி, தேவிகா, நாகேஷ், Rama Prabha, சச்சு
எதிரொலி கைலாசம் பாலச்சந்தர் Navarathna Movies கே. வி. மகாதேவன் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், கே. ஆர். விஜயா, நாகேஷ், சிவகுமார், Lakshmi
ஜீவநாடி ஏ.கே.சுப்ரமண்யம் Sri Vinayaka Movies வெ. தட்சிணாமூர்த்தி Ravichandran, Lakshmi
காவியத் தலைவி கைலாசம் பாலச்சந்தர் Selvi Films ம. சு. விசுவநாதன் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, Ravichandran
காதல் ஜோதி திருமலை-மகாலிங்கம் Mani Malar Films டி. கே. ராமமூர்த்தி ஜெய்சங்கர், Ravichandran, Kanchana, Bhanumathi, நாகேஷ், சச்சு
காலம் வெல்லும் எம்.கர்ணன் Indhrani Films சங்கர் கணேஷ் ஜெய்சங்கர், சி. ஆர். விஜயகுமாரி, நாகேஷ், Vijaya Lalitha
கல்யாண ஊர்வலம் கே. எஸ். சேதுமாதவன் Asiatic Pictures ஆர். பார்த்தசாரதி நாகேஷ், கே. ஆர். விஜயா
கண்மலர் பட்டு Ganesh Movies கே. வி. மகாதேவன் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, சரோஜாதேவி, நாகேஷ், Rama Prabha, Manorama
கண்ணன் வருவான் ஐ.என்.மூர்த்தி Devaalayam சங்கர் கணேஷ் ஜெய்சங்கர், ஆர். முத்துராமன், Lakshmi, வெண்ணிற ஆடை நிர்மலா, Vijaya Lalitha, ஜே. பி. சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன்
கஸ்தூரி திலகம் மல்லியம் ராஜகோபால் Kavitha Arts ஜி. தேவராஜன் சௌகார் ஜானகி, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், சிவகுமார், Lakshmi, ஸ்ரீவித்யா
Kumara Sambhavam ப. சுப்ரமணியம் Merry Land Pictures ஜி. தேவராஜன் ஜெமினி கணேசன், Padmini, Rajasree, ஸ்ரீவித்யா
மாணவன் எம். ஏ. திருமுகம் Dhandayuthapani Films சங்கர் கணேஷ் ஜெய்சங்கர், சௌகார் ஜானகி, Lakshmi, ஆர். முத்துராமன், நாகேஷ், சச்சு
மாட்டுக்கார வேலன் ப. நீலகண்டன் Jayanthi Films கே. வி. மகாதேவன் ம. கோ. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, Lakshmi, Cho, சச்சு
மாலதி கே. எஸ். கோபாலகிருஷ்ணன் Chitra Productions ம. சு. விசுவநாதன் ஜெமினி கணேசன், சரோஜாதேவி, Ravichandran, மேஜர் சுந்தரராஜன், எஸ். வரலட்சுமி, நாகேஷ், Ushanandini
நடு இரவில் எஸ். பாலச்சந்தர் S. B. Creations எஸ். பாலச்சந்தர் எஸ். பாலச்சந்தர், சௌகார் ஜானகி, மேஜர் சுந்தரராஜன், Cho
நம்ம குழந்தை ஸ்ரீகாந்த் Vijaya Suresh Combines ம. சு. விசுவநாதன் மேஜர் சுந்தரராஜன், பண்டரிபாய், Master Sridhar, Baby Roja Ramani, Master Krishnakumar, T. K. Bagavathy, கே. ஏ. தங்கவேலு, G. Sakunthala, சி. கே. சரஸ்வதி
நம்மவீட்டு தெய்வம் ஜி.என்.வேலுமணி Kamakshi Agencies குன்னக்குடி வைத்தியநாதன் ஆர். முத்துராமன், கே. ஆர். விஜயா, நாகேஷ்
நவக்கிரகம் கைலாசம் பாலச்சந்தர் Arul Films வி. குமார் நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், ஆர். முத்துராமன், Ragini, G. Sakunthala, Rama Prabha
நிலவே நீ சாட்சி பி. மாதவன் S. P. Pictures ம. சு. விசுவநாதன் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, ஆர். முத்துராமன், Manimala, Vijayasree
நூறாண்டு காலம் வாழ்க கே.சம்பத் S. V. S. Pictures கே. வி. மகாதேவன் ஏ. வி. எம். ராஜன், Kanchana, வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ், எல். விஜயலட்சுமி
பாதுகாப்பு ஏ. பீம்சிங் Sunbeam Productions ம. சு. விசுவநாதன் சிவாஜி கணேசன், ஜெ. ஜெயலலிதா, நாகேஷ், ஜே. பி. சந்திரபாபு
பத்தாம் பசலி கைலாசம் பாலச்சந்தர் Alangudi Movies வி. குமார் ஜெமினி கணேசன், நாகேஷ், Rajasree, Vijaya Lalitha, சச்சு
பெண் தெய்வம் எம். ஏ. திருமுகம் Dhandayuthapani Films வி. குமார் ஜெய்சங்கர், Padmini, Lakshmi, ஆர். முத்துராமன், நாகேஷ்
ராமன் எத்தனை ராமனடி பி. மாதவன் Arun Prasad Movies ம. சு. விசுவநாதன் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, ஆர். முத்துராமன்
சங்கமம் தாதா மிராசி Chiara Films டி. கே. ராமமூர்த்தி ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்
சிநேகிதி ஜி. ராமகிருஷ்ணன் Sudha Movies எஸ். எம். சுப்பையா நாயுடு ஜெமினி கணேசன், சரோஜாதேவி, Ravichandran, Bharathi, Cho, Manorama
சொர்க்கம் டி. ஆர். ராமண்ணா Sri Vinayaka Pictures ம. சு. விசுவநாதன் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா ஆர். முத்துராமன், நாகேஷ், Rajasree, Vijaya Lalitha
தபால்காரன் தங்கை கே. எஸ். கோபாலகிருஷ்ணன் Ravi Productions கே. வி. மகாதேவன் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ்
தலைவன் பி.ஏ.தாமஸ் Thomas Pictures எஸ். எம். சுப்பையா நாயுடு ம. கோ. இராமச்சந்திரன், வாணிஸ்ரீ, நாகேஷ்
தேடிவந்த மாப்பிள்ளை பி. ஆர். பந்துலு Padmini Pictures ம. சு. விசுவநாதன் ம. கோ. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, Cho
திருமலை தென்குமரி ஏ. பி. நாகராசன் Sri Vijayalakshmi Pictures குன்னக்குடி வைத்தியநாதன் சீர்காழி கோவிந்தராஜன், சிவகுமார், Manorama, Kumari Padmini, Rama Prabha
வைராக்கியம் அ. காசிலிங்கம் Annai Films எஸ். எம். சுப்பையா நாயுடு ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்
வீட்டுக்கு வீடு சி. வி. இராசேந்திரன் Babu Movies ம. சு. விசுவநாதன் ஜெய்சங்கர், Lakshmi, ஆர். முத்துராமன், வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்
வியட்நாம் வீடு பி. மாதவன் சிவாஜி புரொடக்சன்சு கே. வி. மகாதேவன் சிவாஜி கணேசன், Padmini, நாகேஷ், Ramaprabha
விளையாட்டுப் பிள்ளை ஏ. பி. நாகராசன் ஜெமினி ஸ்டூடியோஸ் கே. வி. மகாதேவன் சிவாஜி கணேசன், Padmini, Kanchana,Sivakumar,Cho
ஏன்? டி. ஆர். ராமண்ணா E. V. R. Pictures டி. ஆர். பாப்பா ஏ. வி. எம். ராஜன், Ravichandran, Lakshmi, வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்
  1. திருடாத திருடன்

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 | 2012 | 2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000 | 1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990 | 1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980 | 1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970 | 1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960 | 1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950 | 1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940 | 1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931