தலைவன் (1970 திரைப்படம்)

பி. ஏ. தாமஸ் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தலைவன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. தாமஸ் மற்றும் சிங்கமுத்து ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தலைவன்
இயக்கம்பி. ஏ. தாமஸ்
சிங்கமுத்து
தயாரிப்புபி. ஏ. தாமஸ்
தாமஸ் பிக்சர்ஸ்
இசைஎஸ். எம். எஸ்
நடிப்புஎம். ஜி. ஆர்
வாணிஸ்ரீ
நம்பியார்
எஸ். ஏ. அசோகன்
நாகேஷ்
மனோரமா
பண்டரிபாய்
வெளியீடுஏப்ரல் 24, 1970
நீளம்4594 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.

பாடல் பாடகர்கள்
அறிவுக்கு வேலை கொடு டி. எம். சௌந்தரராஜன்
ஓடையிலே ஒரு தாமரைப்பூ டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி
துள்ளித் துள்ளி ஆடுவதென்ன பி. லீலா, எஸ். ஜானகி
நீராழி மண்டபத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
பாய் விரித்தது பருவம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைவன்_(1970_திரைப்படம்)&oldid=3646229" இலிருந்து மீள்விக்கப்பட்டது