தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2016

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அதிக வசூலானவை

தொகு

மலேசியா

தொகு

அதிகமாக மலேசியாவில் வசூலாகிய முதல் 10 தமிழ்த் திரைப்படங்கள் இங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு வெளியீட்டு நாள் படம் வசூல் ($USD)
1 29 சனவரி அரண்மனை 2 1,069, 055
2 14 சனவரி ரஜினி முருகன்[1] 860,865
3 19 பிப்ரவரி மிருதன் 166,616
4 29 சனவரி இறுதிச்சுற்று 135,345
5 5 பிப்ரவரி பேங்களூர் நாட்கள் 108,699
6 14 சனவரி கதகளி[2] 57, 330
7 14 சனவரி கெத்து 47,488
8 19 பிப்ரவரி சேதுபதி 42,668
9 1 சனவரி தற்காப்பு 35, 332
10 5 பிப்ரவரி விசாரணை 24,673

பின்புலம் நிறம்      ஆக இருப்பது தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஆகும்.

தொகு

அறிவித்த வெளியீடுகள்

தொகு

சனவரி - சூன்

தொகு
வெளியீடு தலைப்பு இயக்குனர் நடிப்பு பாணி தயாரிப்பு மேற்கோள்

ரி

1 அழகு குட்டி செல்லம் சார்லசு அகில், ரித்விகா, ஜான் விஜய், கருணாஸ் நாடகம் மெர்குரி பிலிம் நெட்வொர்க்
கரை ஓரம் ஜகதீஸ் குமார் நிகேஸ் படேல், இனியா (நடிகை), வசிஷ்தா, சிம்ரன் மர்மம் ஆர்ஜே கம்பைன்ஸ்
மாலை நேரத்து மயக்கம் கீதாஞ்சலி செல்வராகவன் பாலகிருஷ்ணா கோலா, வமிக்கா கப்பி , பார்வதி நாயர், சரான் குமார் காதல் பீப்டோன் ஸ்டுடியோஸ்
பேய்கள் ஜாக்கிரதை கண்மணி ஜீவ ரத்னம், ஈசன்யா மகேஸ்வரி, தம்பி ராமையா, ராஜேந்திரன் திகில் நகைச்சுவை ஶ்ரீ சாய் சர்வேஸ் எண்டர்டைண்மண்ட்
தற்காப்பு ஆர். பி. இரவி சக்தி வாசு, வைசாலி தீபக், சதீஸ் கிருஷ்ணன், சமுத்திரக்கனி சண்டை கைனட்டோஸ்கோப் புரடக்சன்ஸ்
8 அரிதாரம் டி. அலக்ஸாண்டர் தமிழ், சங்கித், சோனியா சண்டை ஜேஎஸ்வி சினிமாஸ்
குரங்கு கையில பூமாலை ஜி. கிருஷ்ணா பிரவின் குமார், ராஜேந்திரன், ஜகதீசன், கௌதம், சாந்தினி காதல் சாய் அமீர் புரடக்சன்ஸ்
மீனாட்சி காதலன் இளங்கோவன் எஸ். என். ஹரிராம் செல்வம், அபினிதா, சந்துரு, சரவணன் காதல் பூவ்லா பிலிம் இண்டர்நேசனல்
திகிலோடு விளையாடு வி. ஆர். பி. மனோகர் ரவிகுமார் திகில் ஸ்டுடியோ சந்தோஸ்
14 கெத்து திருகுமரன் உதயநிதி ஸ்டாலின், ஏமி சாக்சன், சத்யராஜ், விக்ராந்த் (நடிகர்) சண்டை ரெட் ஜியண்ட் மூவீஸ் [3]
கதகளி பாண்டிராஜ் விஷால், காத்ரீன் திரீசா சண்டை பசங்க புரடக்சன்ஸ் & விஷால் பிலிம் ஃபேக்றி [3]
ரஜினி முருகன் பொன்ராம் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி நகைச்சுவை நாடகம் திருப்பதி பிரதர்ஸ் [3]
தாரை தப்பட்டை பாலா சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் நாடகம் பி ஸ்டுடியோஸ் & கம்பனி புரடக்சன்ஸ் [3]
22 மூன்றாம் உலகப் போர் சுகன் கார்த்தி சுனில் குமார், அகிலா கிசோர், வில்சன் என்ஜி போர் நாடகம் ஆர்டின் ஃபிரேம்ஸ் & டிஆரெஸ் ஸ்டுடியோஸ்
29 அரண்மனை 2 (திரைப்படம்) சுந்தர் சி. சித்தார்த், சுந்தர் சி, திரிசா, ஹன்சிகா மோட்வானி, பூனம் பஜ்வா, வைபவ் திகில் நகைச்சுவை அவ்னி சினிமாக்ஸ் [3]
இறுதிச்சுற்று சுதா கொங்கரா மாதவன், ரித்திகா சிங், மும்தாஜ் சோர்கார் விளையாட்டு நாடகம் சி. வி. குமார், யுடிவி மோஷன் பிக்சர்ஸ் & வை நொட் ஸ்டூடியோஸ் [4]
நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க எல். மாதவன் இந்தரஜித், தேவிகா, சுவாமிநாதன் நகைச்சுவை ஶ்ரீ கிருஷ்ணா டாக்கிஸ்
நனையாதே மழையே மகேந்திர கணபதி தினேஷ், வைதேகி, சங்கர் காதல் கபி & அபி சித்ரகஞ்சி
பி

ப்

ரி

5 பெங்களூர் நாட்கள் பாஸ்கர் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யா, ரானா தக்குபாடி, பார்வதி மேனன், ராய் லட்சுமி (நடிகை), Samantha நகைச்சுவை நாடகம் பிவிபி சினிமா & பொம்மரில்லு பாஸ்கர் சினிமா
இரண்டு மனம் வேண்டும் பிரதீப் சுந்தர் சஜி சுரேந்திரன், சிலங்கா, சைனா நாடகம் ஹோலிமன் பிலிம்ஸ்
நாளை முதல் குடிக்கமாட்டேன் கே. செந்தில் ராஜா ராஜ், கந்தராஜ், சமத்தின், பனிமதி நகைச்சுவை பனிமதி பிலிம் புரடக்சன்ஸ்
சாகசம் (திரைப்படம்) அருண் ராஜ் வர்மா பிரசாந்த், அமந்தா ரொசாரியோ, சோனு சூடு சண்டை கலவை ஸ்டார் மூவீஸ்
சேது பூமி கேந்திரன் முனியசாமி தமன் குமார், சம்ஷ்கிருதி செனாய், கேந்திரன் முனியசாமி சண்டை ராயல் மூன் எண்டர்டைன்மண்ட்ஸ்
விசாரணை (திரைப்படம்) வெற்றிமாறன் தினேஷ், ஆனந்தி (நடிகை), சமுத்திரக்கனி குற்றம் பரபரப்பு வொண்டர்பார் பிலிம்ஸ் & கிராஸ் ரூட் பிலிம் கம்பனி
12 அஞ்சல தங்கம் சரவணன் விமல் (நடிகர்), நந்திதா, பசுபதி (நடிகர்) நாடகம் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ஃபிலான் புரடக்சன்ஸ் & 1ஷ்ட் காப்பி ஃபிக்சர்ஸ்
ஜில்.ஜங்.ஜக் தீரஜ் வாய்டி சித்தார்த், சனந்த் ரெட்டி, அவினாஷ் ரகுதேவன் புனைவு நகைச்சுவை இடக்கி எண்டர்டைண்மண்ட்
வெண்ணிலாவின் அரங்கேற்றம் ஆர். முத்துக்குமார் சமஸ்தி, தினேஷ் குமார், மூர்த்தி நாடகம் ஆர் புரடக்சன்ஸ்
வில் அம்பு ரமேஷ் சுப்ரமணியம் ஶ்ரீ, ஹரீஷ் கல்யாண், சிருஷ்டி டங்கே, சாந்தினி தமிழரசன், சம்ஸ்கிருதி செனாய் சண்டை நாடகம் ஸ்டார் பிலிம் லாண்ட் & நல்லுசாமி பிக்சர்ஸ்
19 மிருதன் (திரைப்படம்) சக்தி சௌதர்ராஜன் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் அறிவியல் புனைவு குலோபல் இன்ஃபோடைன்மன்ட்
நவரச திலகம் கம்ரான் மா கா பா ஆனந்த், சிருஷ்டி டங்கே, கருணாகரன் நகைச்சுவை ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ்
சேதுபதி (2016 திரைப்படம்) எஸ். யூ. அருண்குமார் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் சண்டை நாடகம் வன்சன் மூவீஸ்
26 ஆறாது சினம் அறிவழகன் அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா குற்றம் சண்டை ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
கணிதன் (திரைப்படம்) டி. என் சந்தோஷ் அதர்வா, காத்ரீன் திரீசா, சுந்தர் ராமு, தருண் அரோரா சண்டை பரபரப்பு வீ கிரியேசன்ஸ்
நையப்புடை விஜய் கிரண் பா. விஜய், சாந்தினி தமிழரசன், எஸ். ஏ. சந்திரசேகர் சண்டை நாடகம் 6 பேஸ் ஸ்டுடியோஸ்
மா

ர்

ச்

4 பக்கிப் பயலுக பாரதி வள்ளி, லட்சுமணன், முருகேசன், மணிகண்டன் சண்டை மீனாட்சி அம்மன் சுடியோசு
பிச்சைக்காரன் சசி விஜய் ஆண்டனி, சட்னா டிட்டஸ் சண்டை விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேசன்
போக்கிரி ராஜா ராம்பிரகாஷ் ராயப்பா ஜீவா (திரைப்பட நடிகர்), ஹன்சிகா மோட்வானி, சிபிராஜ் நகைச்சுவை பிடிஎஸ் பிலிம் இண்டர்நேசனல்
சௌகார்பேட்டை வி. சி. வடிவுடையன் ஶ்ரீகாந்த், ராய் லட்சுமி (நடிகை) திகில் நகைச்சுவை சலொம் ஸ்டுடியோஸ்
11 அவியல் ஐந்து இயக்குனர்கள் நிவின் பவுலி, பாபி சிம்ஹா, அம்ருதா சீனிவாசன் இலக்கியம் ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ்
காதலும் கடந்து போகும் நளன் குமாரசாமி விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் காதல் நகைச்சுவை சி. வி. குமார், அபி & அபி பிக்சர்ஸ், ஸ்டுடியோ கிரீன் [5]
மாப்ள சிங்கம் என். ராஜசேகர் விமல் (நடிகர்), அஞ்சலி, சூரி நகைச்சுவை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ்
நட்பதிகாரம் 79 ரவிசந்திரன் ராஜ் பரத், அம்சத் கான், ரேஷ்மி மேனன், தேஜாசுவி மடிவாடா சண்டை ஜெயம் சினிஆர்ட் எண்டர்டைன்மண்ட்
18 டார்லிங் 2 சதீஸ் சந்திரசேகரன் கலையரசன், ரமீஷ் ராஜா , மாயா திகில் ரைட் மீடியா ஒர்க்சு
சதீசு சந்திரசேகரனின் கதைகள்
ஓய் பிரான்சிசு மார்க்கசு கீதன் பிரிட்டோ, ஈசா, பாப்ரி போசு காதல் நகைச்சுவை மார்க்கு சுடியோ இண்டியா பிரைவேட் லிமிட்டட்
புகழ் மணிமாறன் ஜெய், சுரபி, ஆர். ஜே. பாலாஜி சண்டை பிலிம் டிபார்மெண்ட் [6]
சவாரி குகன் சென்னியப்பன் பெனிட்டோ ஃபிராக்கிலின், மதிவாணன் ராஜேந்திரன், சனம் செட்டி பரபரப்பு டாக் எண்டர்டைண்ட்மண்ட்
25 இது நம்ம ஆளு (2016 திரைப்படம்) பாண்டிராஜ் சிலம்பரசன், நயன்தாரா, ஆண்ட்ரியா ஜெரெமையா காதல் சிம்பு சினி ஆர்ட்ஸ் & பசங்க புரடக்சன்ஸ் [7]
இறைவி (திரைப்படம்) கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதி, எஸ். ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலை, கமலினி முகர்ஜி, பூஜா தேவாரியா நாடகம் சி. வி. குமார், அபி & அபி & அபி பிக்சர்ஸ், ஸ்டுடியோ கிரீன் [8]
தோழா வம்சி படைப்பாலி நாகார்ஜூனா, கார்த்திக் சிவகுமார், தமன்னா (நடிகை) நாடகம் பிவிபி சினிமா [9]
சீரோ அருண்குமார் அசுவின் காக்குமனு, சிவாடா, சேடி சக்கரவர்த்தி மீயியற்கை பரபரப்பு மடவ் மீடியா எண்டர்டைன்மண்சு

ப்

ல்

1 திருநாள் (திரைப்படம்) ராம்நாத் ஜீவா (திரைப்பட நடிகர்), நயன்தாரா, மீனாட்சி சண்டை கோதண்டபாணி பிலிம்ஸ் [10]
8 டீ கடை ராஜா Raja Subbiah
  • Marudhu Raja / Raja Subbiah
  • Neha Gayatri
  • Yogi Babu
  • Sharmila Thapa
  • Madan Bob
காதல் Thenandal Studios Limited
14 24 விக்ரம் குமார் சூர்யா (நடிகர்), சமந்தா, நித்யா மேனன் அறிவியல் புனைவு 2D எண்டர்டைண்மண்ட்
மருது முத்தையா விஷால், ஸ்ரீ திவ்யா சண்டை அன்னா கோபுரம் பிலிம்ஸ்
தெறி அட்லி விஜய், சமந்தா, ஏமி சாக்சன் சண்டை பரபரப்பு வீ கிரியேசன்ஸ் [11]
வெற்றிவேல் (திரைப்படம்) வசந்த மணி சசிகுமார், மியா ஜார்ஜ், பிரபு சண்டை றிடண்ட் ஆர்ட்ஸ்
22 அம்மா கணக்கு (திரைப்படம்) அஸ்வினி அமலா பால் (நடிகை), ரேவதி (நடிகை), சமுத்திரக்கனி நாடகம் கலர் யெல்லோ பிக்சர்ஸ் & வொண்டர்பார் பிலிம்ஸ் [12]
மே 1 புரூஸ் லீ பிரசாந்த் பாண்டியாஜ், ஜி. வி. பிரகாஷ் குமார், கீர்த்தி கர்பந்தா சண்டை நகைச்சுவை கெனன்யா பிலிம்ஸ் [13]
7 கபாலி பா. ரஞ்சித் ரசினிகாந்த், ராதிகா ஆப்தே, கிஷோர், தினேஷ், தன்சிகா குற்றம் பரபரப்பு வீ கிரியேசன்ஸ்

அறிவிக்காத வெளியீடுகள்

தொகு
தலைப்பு இயக்குனர் நடிப்பு குறிப்புகள்
மாரீசன் சிம்புதேவன் தனுஷ் படப்பிடிப்பில்
வீர தீர சூரன் சுசீந்திரன் விஷ்ணு
ஜமீன் ஜி.அசோக் நானி, பிந்து மாதவி, ஹரிப்பிரியா
விரட்டு டி.குமார் சுஜிவ், எரிகா பெர்ணான்டஸ்
அடித்தளம் இளங்கண்ணன் மகேஷ், ஆருஷி
ஓம் சாந்தி ஓம் சூர்யபிரகாஷ் ஸ்ரீகாந்த், நீலம்
மடிசார் மாமி ரஞ்சித் போஸ் மிதுன், மான்ஸி
உயிருக்கு உயிராக விஜயா மனோஜ்குமார் சரண் சர்மா, ப்ரீத்தி தாஸ்
மாடபுரம் பிரவின் சிவக்குமார் பார்வதி, ஷில்பா
கிழக்கு சந்து கதவு எண் 108 செந்தில் ஆனந்தன் சுபாஷ், ஆஷிகா
குகன் அழகப்பன் அரவிந்த், சுஷ்மா பிரகாஷ்
சிபி ஜார்ஜ் பிரசாத் ராஜ்குமார், நந்திதா
திருப்புகழ் அர்ஜூனா ராஜா திலீப் குமார், திவ்யா சிங்
மாறுதடம் சக. ரமணன் படப்பிடிப்பில்
மாயை படப்பிடிப்பில்
வெள்ளை காகிதம் படப்பிடிப்பில்
ஆசு ராசா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர் அனில் சுங்கரா ஷாம், வைபவ் ரெட்டி, அல்லாரி நரேஷ், ராஜூ சுந்தரம், காம்னா ஜெத்மாலினி, சினேகா உல்லல் படப்பிடிப்பில்
அர்ஜுனன் காதலி பார்த்தி பாஸ்கர் ஜெய், பூர்ணா முன் தயாரிப்பில்
அமளி துமளி கே. எஸ். அதியமான் சாந்து பாக்யராஜ், நகுல், சுவாதி ரெட்டி படப்பிடிப்பில்
எதிரி எண் 3 ராம்குமார் ஸ்ரீகாந்த், பூனம் பஜ்வா, பிரபு முடிந்தது
காதல் 2 கல்யாணம் மிலின்ட் ராவ் சத்யா, திவ்யா ஸ்பந்தனா முடிந்தது
களவாடிய பொழுதுகள் தங்கர் பச்சான் பிரபு தேவா, பூமிகா சாவ்லா முடிந்தது
காசேதான் கடவுளடா 2 பி.டி.செல்வகுமார் சிவகார்த்திகேயன், வடிவேல், சந்தானம்,ஹன்ஷிகா, விஜய் சேதுபதி படப்பிடிப்பில்
மச்சான் சக்தி சிதம்பரம் விவேக், கருணாஸ், ரமேஷ் அர்விந்த், ஷெரில் படப்பிடிப்பில்
வாலு விஜய் சந்தர் சிலம்பரசன், ஹன்சிகா மோட்வானி, சந்தானம் முடிந்தது
வேட்டை மன்னன் நெல்சன் சிலம்பரசன், ஜெய், ஹன்சிகா மோட்வானி, தீக்‌ஷா செத் படப்பிடிப்பில்
வெற்றி செல்வன் ருத்ரன் அஜ்மல் அமீர், ராதிகா அப்தே படப்பிடிப்பில்
விடியல் செல்வராஜ் ஆர். சரத்குமார், சினேகா படப்பிடிப்பில்
2.0 சங்கர் ரஜினிகாந்த், அக்சய் குமார் படப்பிடிப்பில்
மருதநாயகம் கமல்காசன் கமல்காசன், கிரன்குமார் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.tamilboxoffice1.com/2016/01/jan-15-17th-weekend-overseas-box-office.html
  2. http://www.tamilboxoffice1.com/2016/02/jan-29-31st-weekend-overseas-box-office.html
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Only Kollywood. "Sri Thenandal Films and Ayngaran line up two films apiece for Pongal". Only Kollywood. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  4. "Madhavan's `Irudhi Suttru` on January 29!". Sify. Archived from the original on 20 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
  5. "Nalan's `Kadhalum Kadanthu Pogum` for February 14?". Sify. Archived from the original on 25 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
  6. "Jai to have two films released in March".
  7. "'Idhu Namma Aalu' theatrical release date is here".
  8. "'Iraivi' Theatrical Release date is here".
  9. "Karthi-Nagarjuna bilingual to release on March 25". Sify. Archived from the original on 20 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Jiiva ahead of Vijay and Suriya".
  11. Avinash Pandian. "Kabali and Theri to release on April 14th?". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
  12. "Dhanush's next film release date announced". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
  13. Kaushik L M. "GV Prakash starrer Bruce Lee planned as a Thala Ajith birthday special". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.