கமலினி முகர்ஜி

இந்திய நடிகை

கமலினி முகர்ஜி (பிறப்பு: மார்ச் 4, 1980) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். ஃபிர் மிலேங்கே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். ஆனந்த், கோதாவரி, வேட்டையாடு விளையாடு ஆகியவை இவர் நடித்த வெற்றிப்படங்களில் சில.

கமலினி முகர்ஜி

பிறப்பு 4 மார்ச் 1980
தொழில் திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 2004 – present
துணைவர் None

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலினி_முகர்ஜி&oldid=3163360" இருந்து மீள்விக்கப்பட்டது