வைபவ் (நடிகர்)

வைபவ் ரெட்டி, இந்தியத் திரைப்பட நடிகரும், விளம்பர நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் என்பது குறிப்பிட்டத்தக்கது. இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007இல் கோதவா எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு படங்களான சரோசா மற்றும் கோவா திரைப்படங்களின் மூலம் பிரபலமானார்.

வைபவ் ரெட்டி
பிறப்புஐதராபாத், ஆந்திரா, இந்தியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2008 முதல்

வாழ்க்கைக் குறிப்புதொகு

தன் பள்ளிக் கல்வியை, சென்னையில் உள்ள கேம்பிரிச்சு மேல்நிலைப் பள்ளியிலும், புனித பீட் பள்ளியிலும் பயின்றார்.

நடித்துள்ள படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2007 கோதவா பாலு தெலுங்கு
2008 சரோசா ராம் பாபு தமிழ்
2009 காசுக்கோ பவன் கல்யாண் தெலுங்கு
2010 கோவா ராமராசன் தமிழ்
ஈசன் செழியன் தேவநாயகம் தமிழ்
2011 மங்காத்தா சுமந்த் தமிழ்
2013 ஆக்சன் திரீடி தெலுங்கு படப்பிடிப்பில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைபவ்_(நடிகர்)&oldid=2956259" இருந்து மீள்விக்கப்பட்டது