நீ எங்கே என் அன்பே
தமிழ்த் திரைப்படம் (2014)
நீ எங்கே என் அன்பே (தெலுங்கு அனாமிகா ) மே மாதம் வெளியான தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.[1] இந்தத் திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்க,[2] நயன்தாரா, பசுபதி, ஹர்ஷவர்தன் ராணே மற்றும் வைபவ் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் இந்தி மொழியில் வெளியான கஹானி என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும்.
நீ எங்கே என் அன்பே | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | சேகர் கம்முலா |
கதை | சேகர் கம்முலா சாய் பிரசாத் |
மூலக்கதை | Kahaani படைத்தவர் Sujoy Ghosh |
இசை | கீரவாணி |
நடிப்பு | நயன்தாரா பசுபதி வைபவ் ஹர்ஷவர்தன் ராணே |
ஒளிப்பதிவு | விஜய் சி. குமார் |
படத்தொகுப்பு | மர்தந்து கே. வெங்கடேஷ் |
கலையகம் | என்டேமோல் இந்தியா லோக்லினே புரொடக்சன்ஸ் செலக்ட் மீடியா ஹோல்டிங்ஸ் |
வெளியீடு | 01 மே 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
நடிகர்கள்
தொகுபடப்பிடிப்பு
தொகுஇந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், மற்றும் கொல்கத்தாவிலும் நடைபெற்றது.
நடிகைகள் தேர்வு
தொகுஇந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகைகள் சினேகா மற்றும் அனுசுக்கா ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர். [சான்று தேவை] நயன்தாரா இறுதியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anaamika". British Board of Film Classification. Archived from the original on 26 January 2023. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
- ↑ "New title for Nayanthara's next film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 January 2017 இம் மூலத்தில் இருந்து 10 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140210195950/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/New-title-for-Nayantharas-next-film/articleshow/30113164.cms.