சேகர் கம்முலா

இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்

சேகர் கம்முலா, (Shekar Kammula ; தெலுங்கு - శేఖర్ కమ్ముల) தெலுங்குத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். எளிய, இனிய கதைகளுக்காக இவர் அறியப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி பயின்றுள்ளார்.

Sekhar Kammula in Cinivaram, Ravindra Bharathi, Hyderabad

இயக்கிய திரைப்படங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகர்_கம்முலா&oldid=2762116" இருந்து மீள்விக்கப்பட்டது