சசி (இயக்குநர்)


சசி என்கிற சசிதரன் (Sasidharan; பிறப்பு: 9 செப்டம்பர் 1970) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1988 ஆம் ஆண்டு சொல்லாமலே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார், அதை தொடர்ந்து ரோஜாக் கூட்டம் (2002), டிஷ்யும் (2006), பூ (2008), 555 (2013), பிச்சைக்காரன்[1] (2016) போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

சசி
பிறப்புசசிதரன்
9 செப்டம்பர் 1970 (1970-09-09) (அகவை 53)
மேட்டூர், தமிழ் நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கீதா
பிள்ளைகள்1

2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்துக்காக சிறந்த இயக்குனர் விருதையும் பெற்றுள்ளார்.

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் பணி குறிப்புகள்
இயக்குனர் திரைக்கதை ஆசிரியர்
1998 சொல்லாமலே  Y  Y
1999 சீனு  Y  Y தெலுங்கு படம்;
சொல்லமலே (1998) மறு ஆக்கம்
2002 ரோஜாக் கூட்டம்  Y  Y
2006 டிஷ்யும்  Y  Y
2008 பூ  Y  Y சிறந்த இயக்குனர் (அகமதாபாத் திரைப்பட விழா)
பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த இயக்குனருக்கான விஜய் விருது
2013 555  Y  Y
2016 பிச்சைக்காரன்  Y  Y
2019 சிவப்பு மஞ்சள் பச்சை[2]  Y  Y
அறிவிக்கப்படும் நூறு கோடி வானவில்  Y  Y

மேற்கோள்கள் தொகு


வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சசி_(இயக்குநர்)&oldid=3835254" இருந்து மீள்விக்கப்பட்டது