கணிதன் (திரைப்படம்)
கணிதன் (Kanithan) 2016ல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதர்வா மற்றும் காத்ரின் தெரசா ஆகியோர் முன்னனி நாயகர்களாக நடிக்க, எஸ். தாணு தயாரிப்பில் எழுதி இயக்குகிறார் சந்தோஷ். இப்படத்திற்கு, சிவமணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன.[1]
கணிதன் | |
---|---|
கணிதன் திரைப்படத்தின் சுவரொட்டி | |
இயக்கம் | தி. என். சந்தோஷ் |
தயாரிப்பு | எஸ். தாணு |
கதை | தி. என். சந்தோஷ் |
இசை | சிவமணி |
நடிப்பு | அதர்வா காதிாின் தெரசா தருண் அரோரா |
ஒளிப்பதிவு | அரவிந்த் கிருஷ்ணா |
படத்தொகுப்பு | புவன் ஸ்ரீநிவாசன் |
கலையகம் | வி கிரியேசன் |
விநியோகம் | வி கிரியேசன் |
வெளியீடு | பெப்ரவரி 26, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- அதர்வா
- காத்ரின் தெரசா
- தருண் அரோரா
- கே. பாக்யராஜ்
- மனோபாலா
- கருணாகரன்
- சுந்தர் ராமு
- ஆடுகளம் நரேன்
- ஆதிரா
- ஒய். ஜி. மகேந்திரன்
படப்பிடிப்பு
தொகுதிரைப்படத்திற்கான படப்பிடிப்பு, 2013ஆம் ஆண்டு திசம்பர் மாதம் துவங்கியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kanithan movie songs Review". MovieTet. Archived from the original on 22 February 2016. பார்க்கப்பட்ட நாள் 30 January 2016.