கதகளி (திரைப்படம்)

2016ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திகில் திரைப்படம்

கதகளி என்பது 2016 ஆவது ஆண்டில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திகில் திரைப்படமாகும். இப்படத்தில் விஷால், காத்ரீன் திரீசா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2] பாண்டிராஜ், விஷால் இணைந்து தயாரித்த இத்திரைப்படம் 2016 சனவரி 14 அன்று வெளியானது.

கதகளி
திரையரங்க வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்பாண்டிராஜ்
தயாரிப்பு
கதைபாண்டிராஜ்
இசைகிப்கொப் தமிழா
நடிப்பு
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புபிரதிப் இ. ராகவ்
கலையகம்
விநியோகம்சிறீ தேனாண்டாள் பிலிம்சு
வெளியீடு14 சனவரி 2016 (2016-01-14)
ஓட்டம்125 நிமிடங்கள்[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

கதகளி
இசை
வெளியீடு24 திசம்பர் 2015
ஒலிப்பதிவு2015
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்வி மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்கிப்கொப் தமிழா
கிப்கொப் தமிழா காலவரிசை
அரண்மனை 2
(2016)
கதகளி
(2015)
தமிழன் என்று சொல்
(2016)

நான்கு பாடல்கள் கொண்ட இத்திரைப்படத்திற்கு கிப்கொப் தமிழா இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் 2015 திசம்பர் 24 அன்று வெளியானது.[3]

எண் பாடல் பாடகர்கள் இசையமைப்பாளர் காலம் (நி:நொ)
1 அழகே கிப்கொப் தமிழா கிப்கொப் தமிழா 3:39
2 கதகளி தீம் கிப்கொப் தமிழா கிப்கொப் தமிழா 2:37
3 இறங்கி வந்து கிப்கொப் தமிழா, ஆண்டனி தாசன் கிப்கொப் தமிழா 3:35
4 கதகளி விசில் கிப்கொப் தமிழா கிப்கொப் தமிழா 1:41

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதகளி_(திரைப்படம்)&oldid=3659721" இருந்து மீள்விக்கப்பட்டது