நட்பதிகாரம் 79

நட்பதிகாரம் 79 என்பது இரவிசந்திரன் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் நாடகத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் மார்ச்சு 11, 2016 அன்று வெளியானது.[1]

நட்பதிகாரம் 79
இயக்கம்ரவிசந்திரன்
தயாரிப்புடி. ரவிகுமார்
இசைதீபக் நிலம்பூர்
நடிப்புராஜ் பாரத்
அம்சத் கான்
ரேஷ்மி மேனன்
ஒளிப்பதிவுஆர். பி. குருதேவ்
படத்தொகுப்புவி. ஜே. சபு ஜோசப்
கலையகம்ஜெயம் சினி எண்டர்டைண்மண்ட்
வெளியீடுமார்ச்சு 11, 2016 (2016-03-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Friendship or love?". The Hindu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்பதிகாரம்_79&oldid=3660283" இலிருந்து மீள்விக்கப்பட்டது