ரேஷ்மி மேனன்

ரேஷ்மி மேனன் கேரளத்தைச் சார்ந்த இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ரேஷ்மி மேனன்
பிறப்பு31-10-1989
கேரளம்
தேசியம்இந்தியன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010- தற்போது வரை

வாழ்க்கைக் குறிப்புதொகு

சொந்த வாழ்க்கைதொகு

ரேஷ்மி மேனனுக்கும், ஜிகர்தண்டா, உறுமீன் திரைப்படங்களில் நடித்த நடிகர் பாபி சிம்ஹாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் 2015ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று நடைபெற்றுள்ளது.[1]

திரை வாழ்க்கைதொகு

நடித்த திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2003 ஜெயம் சுஜாதா தமிழ் குழந்தை நட்சத்திரமாக
2010 இனிது இனிது மது தமிழ்
2011 தேனீர் விடுதி வள்ளி தமிழ்
2014 பர்மா கல்பனா தமிழ்
2015 மாயா அஞ்சலி தமிழ்
2015 கிருமி அனிதா தமிழ்
2015 உறுமீன் தமிழ் படப்பிடிப்பில்
2015 நட்பதிகாரம் 79 தமிழ் படப்பிடிப்பில்
2015 ஐதராபாத் லவ் ஸ்டோரி தெலுங்கு படப்பிடிப்பில்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேஷ்மி_மேனன்&oldid=2924011" இருந்து மீள்விக்கப்பட்டது