பர்மா (திரைப்படம்)

பர்மா தரணி தரன் இயக்கத்தில் 2014 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுதர்

பர்மா தரணி தரன் இயக்கத்தில் 2014 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுதர்சன் வெம்பட்டி தயாரித்திருந்தார்.[1] இத்திரைப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, ரேஷ்மி மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சம்பத் ராஜ், அதுல் குல்கர்னி கார்த்திக் சபேஷ், மது ரகுராம் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[2] சுதர்சன் எம். குமார் இசையமைத்த இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை யுவாவும், படத்தொகுப்பை விவேக் அர்சனும் மேற்கொண்டனர். இத்திரைப்படம் 2014 செப்டம்பர் 12 அன்று வெளியானது.[3]

பர்மா
இயக்கம்தரணி தரன்
தயாரிப்புசுதர்சன் வம்பட்டி
கதைதரணி தரன்
இசைசுதர்சன் எம். குமார்
நடிப்புமைக்கேல் தங்கதுரை
ரேஷ்மி மேனன்
ஒளிப்பதிவுயுவா
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்இசுகொயர் இசுடோன் பிலிம்சு
வெளியீடுசெப்டம்பர் 12, 2014 (2014-09-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Burma". Timesofindia.indiatimes. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.
  2. "Burma Cast and Crew". Nowrunning. 12 September 2014. Archived from the original on 3 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
  3. "Friday Fury - September 12". Sify. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மா_(திரைப்படம்)&oldid=3709380" இலிருந்து மீள்விக்கப்பட்டது