ரோஜா ரமணி
தென்னிந்தியத் திரைப்பட நடிகை
ரோஜா ரமணி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தார். மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர்.[1]
ரோஜா ரமணி | |
---|---|
రోజా రమణి | |
தாய்மொழியில் பெயர் | రోజా రమణి |
பிறப்பு | 16 செப்டம்பர் 1959 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | செம்பருத்தி, சோபனா |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | சக்ரபாணி |
பிள்ளைகள் | தருண் குமார் மற்றும் அமுல்யா |
திரைப்படங்கள்
தொகுரோஜா ரமணி மலையாளம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் ரோஜா மணி என்ற பெயருக்கு பதிலாக ஷோபனா என்ற பெயரில் நடித்துள்ளார்.
தமிழ்
தொகு- 1967 – இரு மலர்கள் – கீதா
- 1967 – பக்த பிரகலாதா
- 1968 – என் தம்பி – உமா
- 1969 – துலாபாரம்
- 1969 – சாந்தி நிலையம்
- 1969 – குழந்தை உள்ளம்
- 1970 – எதிரொலி (திரைப்படம்) – ராஜி
- 1970 – விளையாட்டுப் பிள்ளை
- 1970 – எங்க மாமா
- 1970 – ஜானகி சபதம்
- 1970 – நம்ம குழந்தைகள்
- 1971 – Babu
- 1973 – அன்புச் சகோதரர்கள்
- 1974 – பருவகாலம் (திரைப்படம்)
- 1974 – என் மகன் – கமலா
- 1976 – நீதிக்கு தலைவணங்கு
- 1976 – ஜானகி சபதம்
- 1978 – வயசு பொண்ணு – ராதிகா
- 1978 – வண்டிக்காரன் மகன் – கோகிலா
- 1979 – சிகப்புக்கல் மூக்குத்தி
- 1979 – Iru Nilavugal – Chellam\
- 1980 – ஆயிரம் வாசல் இதயம் – விஜயா
- 1982 – முறை பொண்ணு (1982)
- 1982 – சங்கிலி (1982)