இரு நிலவுகள்

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய 1978 ஆண்டைய தெலுங்கு திரைப்படம்

இரு நிலவுகள் (Iru Nilavugal) 1979 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது தெலுங்கில் வெளிவந்த சொம்மோகடிடி சோக்கோகடிடி (Sommokadidi Sokokadidi) என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசுதா, ரோஜா ரமணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இரு நிலவுகள்
இயக்கம்சிங்கீதம் சீனிவாசராவ்
தயாரிப்புகுருபரதம்,
ராதா மனோகரி
இசைராஜன்
நாகேந்திரா
நடிப்புகமல்ஹாசன்
ஜெயசுதா
ரோஜா ரமணி
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புடி. வாசு
விநியோகம்ஜி.ஆர்.பி. ஆர்ட்ஸ்,
ஜெ. பி. என்டர்பிரைசஸ்
வெளியீடு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்த திரைப்படத்தின் தமிழ் வசனங்கள் ஆரூர்தாஸ் எழுதியுள்ளார். பாடல்களை கவிஞர் வாலி இயற்றியிருந்தார். இத்திரைப்படம் தமிழில் 100 நாட்கள் ஓடியது.[1]

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

ராஜன் மற்றும் நாகேந்திரா அவர்கள் இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார், வாலி அவர்கள் தமிழ் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 தொட வரவா தொந்தரவோ ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி
2 ஆனந்தம் அது என்னடி ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி
3 அன்புள்ள கண்ணனோ ... ? வாலி
4 அம்மாடி கண்ணை பாரு ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி
5 ? ... ? வாலி

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரு_நிலவுகள்&oldid=3154796" இருந்து மீள்விக்கப்பட்டது