சிகப்புக்கல் மூக்குத்தி

வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சிகப்புக்கல் மூக்குத்தி (Sigappukkal Mookkuthi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] வலம்புரி சோமநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.[2] இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சிகப்புக்கல் மூக்குத்தி
இயக்கம்வலம்புரி சோமநாதன்
தயாரிப்புஜி. கண்ணன்
(சுவார்ணாம்பிகா பிக்சர்ஸ்)
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
விஜயகுமார்
வெளியீடுசனவரி 12, 1979
நீளம்3730 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் பாடல் வரிகள் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன். 1979-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள். சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2020. {{cite book}}: Check |author-link= value (help)
  2. "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2020. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு