முதன்மை பட்டியைத் திறக்கவும்

பாபு 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாபு
இயக்குனர்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்பாளர்ஏ. சி. திருலோகச்சந்தர்
சினி பாரத்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சௌகார் ஜானகி
வெளியீடுஅக்டோபர் 18, 1971
நீளம்4867 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_(திரைப்படம்)&oldid=1870368" இருந்து மீள்விக்கப்பட்டது