விளையாட்டுப் பிள்ளை

ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விளையாட்டுப் பிள்ளை 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

விளையாட்டுப் பிள்ளை
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி ஆர்ட்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
வெளியீடுபெப்ரவரி 20, 1970
ஓட்டம்.
நீளம்4808 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு
பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
ஆசைக்குப் பிள்ளை பி. சுசீலா சங்கரதாசு சுவாமிகள்
ஏரு பெருசா இந்த ஊரு பெருசா டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன்
சொல்லாமல் தெரிய வேண்டுமே எஸ். ஜானகி கண்ணதாசன்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளையாட்டுப்_பிள்ளை&oldid=3959154" இலிருந்து மீள்விக்கப்பட்டது