வண்டிக்காரன் மகன்

வண்டிக்காரன் மகன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வண்டிக்காரன் மகன்
இயக்கம்அமிர்தம்
தயாரிப்புஅமிர்தம்
பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுஅக்டோபர் 30, 1978
ஓட்டம்.
நீளம்3987 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[2][3][4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஒரு நாடகம் நடக்குது"  டி. எம். சௌந்தரராஜன்  
2. "ஊரைத்திருத்த ஒரு பிள்ளை"  சீர்காழி கோவிந்தராஜன், கோவை சௌந்தரராஜன், வாணி ஜெயராம், குழுவினர்  
3. "படுத்தாள் புரண்டாள்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், இரமோலா  
4. "ஒரு பக்கம் நெருப்பு"  எல். ஆர். ஈசுவரி  
5. "மேடையில் ஆடிடும்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்  

மேற்கோள்கள்

தொகு
  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. "Vandikkaran Magan Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 12 December 2022. பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
  3. "Vandikkaara Magan". JioSaavn. 31 December 1978. Archived from the original on 24 April 2023. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  4. "Vandikkaara Magan Songs: Vandikkaara Magan MP3 Tamil Songs by S P Balasubrahamanyam Online Free on Gaana.com" (in ஆங்கிலம்). Archived from the original on 2022-07-12. பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டிக்காரன்_மகன்&oldid=4103860" இலிருந்து மீள்விக்கப்பட்டது