ஆயிரம் வாசல் இதயம்

ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆயிரம் வாசல் இதயம் என்பது 1980 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். இதனை ஏ. ஜெகநாதன் இயக்கினார்.

படத்தில் சுதாகர், ராதிகா, ரோஜா ரமணி மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜனவரி 1, 1980 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

தொகு

ஒலிப்பதிவு

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். [2][3]

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ஜெயிப்பேன் ஜெயிப்பேன்"  சசிரேகா, வாணி ஜெயராம்  
2. "ஹே என் ஆச"  மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா  
3. "மகராணி உன்னைத் தேடி"  எஸ். ஜானகி, பி. ஜெயச்சந்திரன்  
4. "கிச்சு கிச்சு"  எஸ். ஜானகி  

ஆதாரங்கள்

தொகு
  1. ராம்ஜி, வி. (29 May 2020). "இன்று வரை எனக்கு சோறு போடுறது 'முதல் மரியாதை பொன்னாத்தாதான்! - வடிவுக்கரசி நெகிழ்ச்சி பேட்டி". இந்து தமிழ் (நாளிதழ்). Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
  2. "Aayiram Vaasal Ithayam (1980)". MusicIndiaOnline. Archived from the original on 4 September 2014. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
  3. "Ayiram Vasal Idhayam Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரம்_வாசல்_இதயம்&oldid=4066554" இலிருந்து மீள்விக்கப்பட்டது