வயசு பொண்ணு

கே. சங்கர் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வயசு பொண்ணு 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ரோஜா ரமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வயசு பொண்ணு
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகே. என். குஞ்சப்பன்
ஆர். ஜி. எம். புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ரோஜா ரமணி
லதா
வெளியீடுசெப்டம்பர் 2, 1978
ஓட்டம்.
நீளம்3979 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படமானது இதயம் பேசுகிறது மணியன் அவர்களின் கதையான லவ் பேர்ட்ஸ் என்பதன் அடிப்படையில் திரைப்படமாக்கப்பட்டது. இக்கதை லவ் பேர்ட்ஸ் என்ற பெயரில் ஆனந்த விகடனில் வெளிவந்ததாகும்.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த வயசு பொண்ணு திரைப்படத்தினை கே என் குஞ்சப்பன் அவர்கள் தயாரித்தார். ஆர்கே சண்முகம் அவர்கள் இத்திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதினார்.‌ [1]

ஆனந்த விகடன் இதழில் மணியன் அவர்கள் எழுதிய லவ் பேர்ட்ஸ் என்ற நாவலின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. [2][3]


திரைக்குழு தொகு

  • உரையாடல் - ஆர். கே. சண்முகம்
  • நடனம் - சுந்தரம், ஜோசப் கிருஷ்ணா, கீதா
  • சண்டை பயிற்சி - என் சங்கர்
  • கலை - பா. அங்கமுத்து
  • உடைகள் - எம். ஜி. நாயுடு
  • உதவி இயக்கம் - பி. எல். செல்வராஜ், கே. எல். சிவபிரசாத்
  • பாடல்கள் - வாலி, முத்துலிங்கம்
  • பாடியவர்கள் - டி. எம். சௌந்தரராஜன், கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், சாவித்திரி


ஆதாரங்கள் தொகு

  1. Dharap, B. V. (1978). Indian Films. Motion Picture Enterprises. பக். 338–339. https://books.google.com/books?id=AckHAQAAIAAJ&q=%22Vayasu+ponnu%22. 
  2. Vayasu Ponnu (Motion picture). RGM Productions. 1978. Opening credits, at 0:40.
  3. "தமிழில் இதுவரை நாவலில் இருந்து படமாக்கப்பட்ட திரைப்படங்கள் பட்டியல்". Pesamozhi. 3 March 2016. Archived from the original on 7 November 2023. பார்க்கப்பட்ட நாள் 7 November 2023.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வயசு_பொண்ணு&oldid=3912773" இலிருந்து மீள்விக்கப்பட்டது