நம்ம குழந்தைகள்
நம்ம குழந்தைகள் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், பண்டரி பாய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1970 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது பெற்றது.[1].
நம்ம குழந்தை | |
---|---|
இயக்கம் | ஸ்ரீகாந்த் |
தயாரிப்பு | டி. ராமநாயுடு விஜயா அண்ட் சுரேஷ் கம்பைன்ஸ் |
கதை | பூவண்ணன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | மேஜர் சுந்தரராஜன் பண்டரி பாய் மாஸ்டர் ஸ்ரீதர் சுரேந்தர் பிரபாகர் சேகர் பேபி ரோஜா ரமணி ஷீலா ஜெயலட்சுமி |
வெளியீடு | பெப்ரவரி 27, 1970 |
நீளம் | 4308 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தின் கதை குழந்தைகள் எழுத்தாளர் பூவண்ணன் எழுதிய “ஆலம் விழுது” ஆகும்.
நடிகர்கள்
தொகு- மேஜர் சுந்தரராஜன்[2]
- பண்டரிபாய்[2]
- வெண்ணிற ஆடை நிர்மலா[3]
- மாஸ்டர் ஸ்ரீதர்[4]
- எஸ். என். சுரேந்தர்[3]
- பிரபாகர்
- மாஸ்டர் சேகர்
- ரோஜா ரமணி
- லீலா ஜெயலட்சுமி[2]
விருதுகள்
தொகு- 1970 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - மூன்றாவது இடம்
மேற்கோள்கள்
தொகு- ↑ சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள் நாளிதழ்: தினத்தந்தி, நாள்: நவம்பர் 20, 2016.
- ↑ 2.0 2.1 2.2 "சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்!" (in ta). தினத்தந்தி. 4 சூன் 2016 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161121155931/http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/06/04121650/At-the-cinemaSuccessful-childrens-dance.vpf.
- ↑ 3.0 3.1 "பின்னணிக்குரலில் முன்னணிக் கலைஞர்!" (in ta). Kungumam. 21 March 2016 இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181126050841/http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=6358&id1=124&issue=20160321#.
- ↑ "குழந்தை நட்சத்திரங்களின் துறுதுறுப்பு" (in ta). Thinakaran. 17 September 2013 இம் மூலத்தில் இருந்து 27 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181127070418/http://archives.thinakaran.lk/2013/09/17/?fn=f1309174&p=1#.