தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2021

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் 2020 என்பது 2021 ஆம் ஆண்டு தமிழகத் திரைப்படத்துறையில் அல்லது தமிழ் மொழியில் வெளியான திரைப்படங்களின் பட்டியல் ஆகும்.

வெளியான திரைப்படங்கள்

தொகு

சனவரி - மார்ச்சு

தொகு
வெளியீடு தலைப்பு இயக்குநர் நடிகர்கள் மேற்



ரி
1 ஆதிக்க வர்க்கம் பகவதி பாலா பகவதி பாலா, பிருந்தா ரவி [1]
பேய் இருக்க பயமேன் கார்த்தீஸ்வரன் கார்த்தீஸ்வரன், காயத்ரி ரேமா [2]
8 குலசேகர பட்டினம் ஆல்வான் ஜேம்ஸ், ஸ்ரீதேவி, ஆல்வான் [3]
மாறா திலீப் குமார் மாதவன், சிரத்தா சிறீநாத் [4]
பச்சைக்கிளி எம்.கே.செல்வம் ஜிப்சி ராஜ்குமார், ஹேமா, பாபு [5]
V டேவின்சி சரவணன் ராகவ், லூதியா [6]
13 மாஸ்டர் லோகேஷ் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா [7]
14 பூமி லட்சுமன் ஜெயம் ரவி, நிதி அகர்வால் [8]
ஈஸ்வரன் சுசீந்திரன் சிலம்பரசன், பாரதிராஜா, நிதி அகர்வால் [9]
15 புலிக்குத்தி பாண்டி முத்தையா விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் [10][11]
29 எங்க ஊரு பூக்காரி வசந்த சேகர் வசந்த சேகர்
கபடதாரி பிரதீப் கிருஷ்ணமூர்த்தி சிபிராஜ், நந்திதா [12]
கீலக்காடு சத்தியமூர்த்தி ஜெயகுரு அஜய் கார்த்திக், சுரேஷ், சுகன்யா
குக்கிராமம் கே.ராமன் சிவன், அனிதா செல்வராஜ்
செஞ்சோலை பாரூக் பாரூக்
பி
ப்


ரி
5 ஆட்கள் தேவை சக்தி சிவன் சக்தி சிவன், ஈசன் நடராஜன்
சிதம்பரம் ரயில்வே கேட் சிவபாலன் அன்பு மயில்சாமி, மகேந்திரன்
கலத்தில் சாந்திப்போம் என்.ராஜசேகர் ஜீவா, அருள்நிதி
டிரிப் டென்னிஸ் மஞ்சுநாத் யோகி பாபு, சுனைனா
12 C/o காதல் ஹேமாம்பர் ஜஸ்தி வெத்ரி, மும்தாஜ் சோர்கார்
இது விபத்து பகுதி விஜய் திருமூலம் சசி, அனு கிருஷ்ணா
கசகசா தமிழ் சுதர் சம்பத் ராம், சைவினோத்
குட்டி கதை நான்கு இயக்குநர்கள் விஜய் சேதுபதி, கௌதம் மேனன்
நானும் சிங்கிள் தான் ஆர்.கோபி அட்டகத்தி தினேஷ், தீப்தி சதி
பாரிஸ் ஜெயராஜ் கே. ஜான்சன் சந்தானம், அனைகா சோதி
19 ஆண்கள் ஜாக்கிரதை கே.எஸ்.முத்து மனோகரன் முருகானந்தம், ஜெமினி ராகவா
சக்ரா எம்.எஸ்.நந்தன் விஷால், சிரத்தா சிறீநாத்
கமலி ராஜசேகர் துரைசாமி ஆனந்தி, ரோஹித் சுரேஷ் சரஃப்
லோகா டி.எஸ். திவாகர் யோகேந்திரா, அக்ஷதா மாதவ்
பழகிய நாட்கள் ராம்தேவ் மீரன் மேகனா, ஸ்ரீநாத்
சில்லு வண்டுகள் கே.வெங்கிடி டி.கே.நாராயணன், அருணாசலம்
26 கால்ஸ் ஜே.சபரிஷ் சித்ரா, வினோதினி
செந்தா சாகயநாதன் தீபா உமபதி, டிட்டோ
சென்னையில் ஓடா ஓடா சஞ்சீவ் குருமுருகா, காசி விஸ்வநாதன்
பாதி உனக்கு பாதி எனக்கு எம். விஜயகுமார் ஆரியன், சரவணன், சுவாதி
சங்கத்லைவன் மணிமாறன் சமுத்திரக்கனி, ரம்யா சுப்பிரமணியன்
சரியா தவறா எஸ்.சவரிமுத்து சவரிமுத்து, கதால் சுகுமார்
வேட்டை நாய் எஸ்.ஜெய்சங்கர் ஆர்.கே.சுரேஷ், ராம்கி
28 ஏலே ஹலிதா ஷமீம் சமுத்திரக்கனி, மணிகண்டன்

வலைத் தொடர்கள்

தொகு
வெளியீடு தலைப்பு இயக்குநர் நடிகர்கள் தளம் மேற்



ரி
29 குருதி கலாம் பி.ராஜபாண்டி, தனுஷ் சந்தோஷ் பிரதாப், சனம் ஷெட்டி எம்எக்ஸ் பிளேயர் [13]

மேற்கோள்கள்

தொகு
  1. "Aathikka Varkkam date". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
  2. "Pei Irukku Payamen movie". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்). {{cite web}}: Text "date" ignored (help)
  3. "Kulasekara Pattinam movie". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்). {{cite web}}: Text "date" ignored (help)
  4. "Madhavan-starrer Maara gets a new release date". The Indian Express (in ஆங்கிலம்). 2020-12-15. பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.
  5. "Pachaikili movie". cinema.maalaimalar.com. {{cite web}}: Text "date" ignored (help)
  6. "V movie". cinema.maalaimalar.com. {{cite web}}: Text "date" ignored (help)
  7. "Vijay film Master gets a release date". The Indian Express (in ஆங்கிலம்). 2020-12-29. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
  8. "Jayam Ravi-starrer Bhoomi to release on Disney Plus Hotstar". The Indian Express (in ஆங்கிலம்). 2020-12-24. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
  9. "STR confirms Eeswaran's release date". The Indian Express (in ஆங்கிலம்). 2020-12-31. பார்க்கப்பட்ட நாள் 2021-01-04.
  10. Winters, Bryce J. (2021-01-12). "Sun Tv Pongal 2021 movie list is here, a treat for fans". TheNewsCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  11. World, Republic. "From 'Soorarai Pottru' to 'Penguin', popular films to bigne-watch on Pongal 2021". Republic World (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  12. "Kabadadaari flim date". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
  13. "kuruthi kalam review". www.letsott.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-01-22.