திலீப் குமார் (இயக்குநர்)

திலீப் குமார் என்பவர் விளம்பர படங்கள் மற்றும் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு கல்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.[1] அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் மாறா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார்.[2] இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் சிரத்தா சிறீநாத் ஆகியோர் நடித்துள்ளார்கள்.[3][4]

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் இயக்குநர்
2017 கல்கி ஆம்
2021 மாறா ஆம்

மேற்கோள்கள்

தொகு

வெளிப்புற இணைப்புகள்

தொகு