கல்கி (2017 குறும்படம்)
2017ம் ஆண்டு திலிப்குமார் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கல்கி 2017 தமிழ் மொழி குறும்படம் கிஷோர் மற்றும் யாஸ்மின் பொன்னப்பா முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை திலீப் குமார் இயக்கியுள்ளார், திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுதியுள்ளார். படம் 17 மே 2017 அன்று வெளியிடப்பட்டது[1].
கல்கி திரைப்படம் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | திலீப் குமார் |
தயாரிப்பு | பிரதிக் சக்கிரவர்த்தி ஸ்ருதி நல்லப்பா |
கதை | பரத்வாஜ் ரங்கன் |
இசை | கிரிஷ்.ஜி |
நடிப்பு | கிஷோர் யஷ்மினி பொன்னப்பா மித்திரபூமி சரவணன் |
ஒளிப்பதிவு | எஸ்.ராமலிங்கம் |
படத்தொகுப்பு | சேகர் பிரகாஸ் |
கலையகம் | பராமோடு பிலிம்ஸ் |
வெளியீடு | 17 மே 2017 |
ஓட்டம் | 40 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கிஷோர்
- கல்கியாக யாஸ்மின் பொன்னப்பா மற்றும் ராதிகா (இரட்டை வேடங்கள்)
- மித்ரபூமி சரவணன்
விமர்சனம்
தொகுஇந்தியா டுடே ஐந்து நட்சத்திரங்களில் மூன்று நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்திற்க்கு கொடுத்து[2].ஆனால் இந்த திரைப்படத்தின் முதல் சுவரொட்டி இரண்டு நலட்சதிரங்கள் மட்டுமே பெற்றது[3].
சான்றுகள்
தொகு- ↑ https://www.indiatoday.in/movies/reviews/story/kalki-movie-review-kishore-kumar-yasmin-ponnappa-dhilip-977581-2017-05-17
- ↑ https://www.indiatoday.in/movies/reviews/story/kalki-movie-review-kishore-kumar-yasmin-ponnappa-dhilip-977581-2017-05-17
- ↑ https://www.firstpost.com/entertainment/kalki-movie-review-great-premise-but-this-netflix-short-film-doesnt-quite-deliver-the-goods-4380269.html