பரத்வாஜ் ரங்கன்

பரத்வாஜ் ரங்கன் (Baradwaj Rangan) ஒரு இந்தியத் திரைப்பட விமர்சகரும் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் துணை செய்தியாசிரியரும் ஆவார்[1]. மேலும் இவர் ஆசிய இதழியல் கல்லூரியில் திரைப்படம் குறித்தான ஒரு பாடத்தையும் நடத்திவருகிறார்[2]. இவர் 53-வது தேசியத் திரைப்பட விருதுகளில் "சிறந்த திரைப்பட விமர்சகருக்கான" விருதை வென்றுள்ளார். [3].

பரத்வாஜ் ரங்கன்
படித்த இடங்கள்
பணிபத்திரிக்கையாளர், திரைப்பட விமர்சகர்

வசன கர்த்தாவாக

தொகு

காதல் 2 கல்யாணம் என்கிற திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

புத்தக ஆசிரியராக

தொகு

பரத்வாஜ் ரங்கன் சினிமா தொடர்பான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

  • மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல். தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்
  • Dispatches From The Wall Corner: A Journey through Indian Cinema

மேற்கோள்கள்

தொகு
  1. "பரத்வாஜ் ரங்கன் குறிப்பு". Archived from the original on 2015-09-29. பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஆசிய இதழியல் கல்லூரியில் ஆசிரியர்". பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "53rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 132. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்வாஜ்_ரங்கன்&oldid=3561940" இலிருந்து மீள்விக்கப்பட்டது