பத்திரிக்கையாளர்
இதழ்களுக்காக செய்தி சேகரிக்கும் செம்மைப்படுத்தும் ஒருவர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பத்திரிக்கையாளர் (Journlalist) என்பவர் பொதுவாக பத்திரிக்கையில் பணிபுரிபவர்களைக் குறிக்கும். தற்போது பத்திரிக்கை மட்டுமல்லாது, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் அனைத்து மக்கள் ஊடகங்களில் பணிபுரிபவர்களும், பத்திரிக்கையாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இயக்குநர், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒளிப்பதிவு உதவியாளர்கள் போன்றவர்களும் பத்திரிக்கையாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
