முதன்மை பட்டியைத் திறக்கவும்
அலை அதிர்வெண்களின் வகை

பண்பலை அல்லது எப். எம். அதாவது Frequency Modulation(ஆங்கில மொழியில்) என்பதின் முதல் இரண்டெழுத்து. பண்பலை என்பது, வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை (குறிப்பலைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாகச் செய்து (ஏற்றி) அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள். அதிர்வெண் பண்பேற்றம் பெற்ற அலைகள் அல்லது அலைவரிசை; அதிர்வெண் மாற்றுகை ஏற்ற அலைகள். இப்படிப்பட்ட அலைகளில் அலைபரப்பப்படும் வானொலிச் சேவை.

சில பண்பலை மையங்கள்தொகு

மேலும் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பலை&oldid=1368645" இருந்து மீள்விக்கப்பட்டது