தகவல்தொடர்பில், ஊடகம் (ஊடகங்கள்) என்பது தகவல்களைச் சேமித்து வழங்கப் பயன்படுத்தப்படும் கருவிகளாக உதவுகின்றன. இது பெரும்பாலும், மக்கள் ஊடகம் அல்லது செய்தி ஊடகம் என்றும் குறிப்பிடப்படும். மாறாக ஒருமையில் இது ஊடகம் எனக் குறிப்பிடப்படுகிறது.[1][2][3]

பரிணாம வளர்ச்சி தொகு

மனித தகவல் தொடர்பு பண்டைய காலங்களில் குகை ஓவியங்கள், வரையப்பட்ட வரைபடங்கள், மற்றும் கல்வெட்டு எழுத்துக்கள் ஆகியவற்றின் மூலம் நடைபெற்று வந்தது. இதன் பின்னர் தொழிநுட்பப் பரிணாம வளர்ச்சியின் காரணமாகப் படிப்படியாக வளர்ந்து செய்திப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இன்றைய நவீனக் கைபேசிகளின் மூலம் சமூக வலைத்தளங்கள் வரை ஊடகங்கள் மக்களுடன் இரண்டறக் கலந்துள்ளன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடகம்&oldid=3769182" இருந்து மீள்விக்கப்பட்டது