எம். முத்தையா (இயக்குநர்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

எம். முத்தையா என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டில் இருந்து குட்டிப் புலி (2013),[1] கொம்பன் (2015),[2][3][4]மருது (2016), கொடிவீரன் (2017),[5][6] தேவராட்டம் (2019),[7]புலிக்குத்தி பாண்டி (2021)[8] போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

எம். முத்தையா
பிறப்புசனவரி 1, 1976 (1976-01-01) (அகவை 48)
திருவில்லிபுத்தூர் , விருதுநகர், தமிழ்நாடு
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2013-தற்போது வரை

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் இயக்குநர் திரைக்கதை ஆசிரியர்
2013 குட்டிப் புலி ஆம் ஆம்
2015 கொம்பன் ஆம் இல்லை
2016 மருது ஆம் ஆம்
2017 கொடிவீரன் ஆம் ஆம்
2019 தேவராட்டம் ஆம் ஆம்
2021 புலிக்குத்தி பாண்டி ஆம் ஆம்
2022 விருமன் ஆம் ஆம்
2023 காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆம் ஆம்

மேற்கோள்கள் தொகு

  1. "IndiaGlitz – Sasikumar Mahima Nambiar Sanyusha new movie Kodi Veeran directed by M Muthiah – Tamil Movie News". http://www.indiaglitz.com/sasikumar-mahima-nambiar-sanyusha-new-movie-kodi-veeran-directed-by-m-muthiah-tamil-news-185198.html. 
  2. "HC verdict on "Komban" today". The Hindu. 1 April 2015.
  3. "Karthi's 'Komban' - a start-to-finish affair". Behindwoods. 11 June 2014. பார்க்கப்பட்ட நாள் 24 August 2014.
  4. "Karthi's new film 'Komban' is a quickie". சிஃபி. 13 June 2014. Archived from the original on 14 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Aishwarya Rajesh To Play A Pivotal Role In Sasikumar Starrer Kodi Veeran!". www.follo.in. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
  6. "Poorna Is A New Addition To The Cast Of Kodi Veeran" (in en). Desimartini. http://www.desimartini.com/news/tamil/poorna-is-a-new-addition-to-the-cast-of-kodi-veeran/article53464.htm. 
  7. Devarattam | Devarattam Cast and Crew, Release Date and more (in ஆங்கிலம்), archived from the original on 2018-12-14, பார்க்கப்பட்ட நாள் 2018-12-11
  8. "பொங்கலன்று வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்!". Dinamani. Archived from the original on 9 January 2021. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._முத்தையா_(இயக்குநர்)&oldid=3757193" இலிருந்து மீள்விக்கப்பட்டது