பேய் இருக்க பயமேன்

2021 திரைப்படம்

பேய் இருக்க பயமேன் (Pei Irukka Bayamen) என்பது 2021 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கிய இப்படத்தில் எஸ். கார்த்தீஸ்வரன் காயத்திரி ரேமா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். திலகா ஆர்ட்ஸ் தயாரித்த இப்படம் 2021 சனவரி முதல் நாள் வெளியானது.[1]

பேய் இருக்க பயமேன்
இயக்கம்எஸ். கார்த்தீஸ்வரன்
இசைஜோஸ் பிராங்க்ளின்
நடிப்புஎஸ். கார்த்தீஸ்வரன்
காயத்திரி ரேமா
ஒளிப்பதிவுஅபிமன்யூ
படத்தொகுப்புஜி. பி. கார்த்திக் ராஜா
கலையகம்திலகா ஆர்ட்ஸ்
வெளியீடுசனவரி 1, 2021 (2021-01-01)
ஓட்டம்2மணி 20நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இப்படமானது கேரள தமிழ்நாட்டு எல்லையிலும் படமாக்கப்பட்டது. மறையூர் அருகே ஒரு பெரிய வீட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.[2]

வெளியீடு

தொகு

இப்படம் 2021 சனவரி முதல் நாளன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. "பேய் இருக்க பயமேன்! | Pei Irukka Bayamaen". தினமலர் - சினிமா. 19 December 2020.
  2. "Another horror tale". 19 December 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்_இருக்க_பயமேன்&oldid=3660544" இலிருந்து மீள்விக்கப்பட்டது