முதன்மை பட்டியைத் திறக்கவும்

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1939

1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

  1. அதிர்ஷ்டம்
  2. ஆனந்த ஆஸ்ரமம்
  3. கிரத அர்ஜுனா (ஊர்வசி சாகசம்)
  4. குமார குலோத்துங்கன்
  5. சக்திமாயா
  6. சங்கராச்சாரியார்
  7. சந்தனத்தேவன்
  8. சாந்த சக்குபாய்
  9. புலிவேட்டை
  10. சிரிக்காதே
  11. போலி சாமியார்
  12. அடங்காபிடாரி
  13. சீதா பஹரணம்
  14. சுகுணசரசா
  15. சைரந்திரி (கீதகவசம்)
  16. சௌபாக்யவதி
  17. தியாகபூமி
  18. திருநீலகண்டர்
  19. பம்பாய் மெயில்
  20. பக்த குமணன் (ராஜயோகி)
  21. பாரத்கேசரி
  22. பாண்டுரங்கன்
  23. பிரகலாதா
  24. மதுரை வீரன்
  25. மலைக்கண்ணன்
  26. மன்மத விஜயம்
  27. மாணிக்க வாசகர்
  28. மாத்ருபூமி
  29. மாயா மச்சீந்திரா
  30. ரம்பையின் காதல்
  31. ராமலிங்க சுவாமிகள்
  32. ராமநாம மகிமை (ராம ஆஞ்சநேய யுத்தம்)
  33. விமோசனம்
  34. வீர கர்ஜனை
  35. வீர ரமணி
  36. மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்
  37. ஜமவதனை
  38. ஜோதி (1939 திரைப்படம்)

மேற்கோள்கள்தொகு