மாத்ரு பூமி

(மாத்ருபூமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாத்ரு பூமி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. யு. சின்னப்பா, டி. வி. குமுதினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மாத்ரு பூமி
இயக்கம்எச். எம். ரெட்டி
தயாரிப்புஏ. எல். ஆர். எம். கோ
கதைகதை துவிஜேந்திரலால் ராய்
நடிப்புடி. எஸ். சந்தானம்
பி. யு. சின்னப்பா
டி. வி. குமுதினி
காளி என். ரத்தினம்
டி. ஆர். பி. ராவ்
ஏ. கே. ராஜலட்சுமி
பி. சாரதாம்பாள்
வெளியீடுஅக்டோபர் 29, 1939
ஓட்டம்.
நீளம்18000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்ரு_பூமி&oldid=3085340" இருந்து மீள்விக்கப்பட்டது