சௌபாக்யவதி (1939 திரைப்படம்)
(சௌபாக்யவதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சௌபாக்யவதி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராம் குமார், ஜி. கோவிந்தராயுலு நாயுடு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
சௌபாக்யவதி | |
---|---|
இயக்கம் | பிரேம் சேத்னா |
தயாரிப்பு | பிரீமியர் சினிடோன் |
கதை | கதை ராம் குமார் |
இசை | ஜி. கோவிந்தராயுலு நாயுடு |
நடிப்பு | ராம் குமார் ஜி. கோவிந்தராயுலு எஸ். வி. சகஸ்ரநாமம் எஸ். பி. எல். தனலட்சுமி எல். பத்மாவதி பி. ஆர். மங்கலம் |
வெளியீடு | ஆகத்து 26, 1939 |
ஓட்டம் | . |
நீளம் | 17000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-12-08. பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.