சௌபாக்கியவதி

சௌபாக்கியவதி1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

சௌபாக்கியவதி
இயக்கம்ஜம்பண்ணா
தயாரிப்புகே. எம். நாகம்மா
நந்தினி பிக்சர்ஸ்
இசைபெண்டியாலா நாகேஸ்வர ராவ்
ஞானமணி
நடிப்புஜெமினி கணேசன்
தங்கவேலு
எஸ். வி. ரங்கராவ்
எஸ். வி. சுப்பைய்யா
காகா ராதாகிருஷ்ணன்
சாவித்திரி
டி. பி. முத்துலட்சுமி
எம். எஸ். திரௌபதி
சி. கே. சரஸ்வதி
வெளியீடுஅக்டோபர் 22, 1957
ஓட்டம்.
நீளம்19439 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-12-08. https://archive.today/20191208140236/http://www.lakshmansruthi.com/cineprofiles/1957-cinedetails8.asp. பார்த்த நாள்: 2022-04-19. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌபாக்கியவதி&oldid=3486415" இருந்து மீள்விக்கப்பட்டது