முதன்மை பட்டியைத் திறக்கவும்

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1958

1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

 1. அன்பு எங்கே
 2. அன்னையின் ஆணை
 3. அதிசய திருடன்[1]
 4. அவன் அமரன்
 5. இல்லறமே நல்லறம்
 6. உத்தம புத்திரன்
 7. எங்கள் குடும்பம் பெரிசு
 8. கன்னியின் சபதம்
 9. கடன் வாங்கி கல்யாணம்
 10. காத்தவராயன்
 11. குடும்ப கௌரவம்
 12. சபாஷ் மீனா
 13. சம்பூர்ண ராமாயணம்
 14. சாரங்கதாரா
 15. செங்கோட்டை சிங்கம்
 16. செஞ்சுலட்சுமி
 17. திருமணம்
 18. திருடர்கள் ஜாக்கிரதை
 19. தேடிவந்த செல்வம்
 20. தை பிறந்தால் வழி பிறக்கும்
 21. நல்ல இடத்து சம்பந்தம்
 22. நாடோடி மன்னன்
 23. நான் வளர்த்த தங்கை
 24. நீலாவுக்கு நெறஞ்ச மனசு
 25. பக்த ராவணா
 26. பதிபக்தி
 27. பானை பிடித்தவன் பாக்கியசாலி
 28. பிள்ளைக் கனியமுது
 29. பூலோக ரம்பை
 30. பெரிய கோவில்
 31. பெற்ற மகனை விற்ற அன்னை
 32. பொம்மை கல்யாணம்
 33. மணமாலை
 34. மனமுள்ள மறுதாரம்
 35. மாலையிட்ட மங்கை
 36. மாங்கல்ய பாக்கியம்
 37. மாய மனிதன்
 38. வஞ்சிக்கோட்டை வாலிபன்
 39. ஸ்ரீ ராம பக்த ஹனுமான்

மேற்கோள்கள்தொகு