மனமுள்ள மறுதாரம்

மனமுள்ள மறுதாரம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வே. ஆர். சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மனமுள்ள மறுதாரம்
இயக்கம்வே. ஆர். சுப்பாராவ்
எம். எஸ். ராமநாதன்
தயாரிப்புபத்மா பிலிம்ஸ்
கதைமுரசொலி மாறன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புபாலாஜி
கே. ஏ. தங்கவேலு
முத்துகிருஷ்ணன்
நாகேஷ்
பி. சரோஜாதேவி
கஸ்தூரி
சுசீலா
டி. பி. முத்துலட்சுமி
மனோரமா
வெளியீடுசெப்டம்பர் 19, 1958
ஓட்டம்.
நீளம்15688 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-06-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170603011539/http://www.lakshmansruthi.com/cineprofiles/1958-cinedetails28.asp. பார்த்த நாள்: 2018-03-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனமுள்ள_மறுதாரம்&oldid=3800114" இலிருந்து மீள்விக்கப்பட்டது