காத்தவராயன் (திரைப்படம்)

காத்தவராயன் தமிழில் 1958 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

காத்தவராயன்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
வெளியீடு1958
மொழிதமிழ்

வகைதொகு

நாடகப்படம்

மேற்கோள்கள்தொகு

  1. ராண்டார் கை (11 ஆகத்து 2012). "Kaathavarayan 1958". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/article3753969.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016.