விமோசனம்
விமோசனம் (Vimochanam) 1939 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. மார்க்கோணி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் முற்றிலும் பெண் குழந்தைகளே (சிறுமிகளே) நடித்திருந்தனர். இது மது ஒழிப்பை வலியுறுத்தும் ஒரு சமூக முன்னேற்றப் படமாகும்.[1]
விமோசனம் | |
---|---|
விளம்பரம் | |
இயக்கம் | டி. மார்க்கோணி |
இசை | ரமணி (பின்னணி இசை: சர்மா சகோதரர்கள்) |
நடிப்பு | ஹேமலதா காந்தாமணி பேபி ஜெயா இந்திரா பாகீரதி டி. பி. சுந்தரி செல்வா சுகுணா |
வெளியீடு | 1939[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Vimochanam (1939)". தி இந்து (in ஆங்கிலம்). 25 மார்ச் 2010. Archived from the original on 4 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
,|date=
, and|archivedate=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- யூடியூபில் ராஜாஜியை வாழ்த்துவோமே - திரைப்படத்தில் பாகீரதி, டி. பி. சுந்தரி ஆகிய இருவரும் பாடிய ஒரு பாடல்.