சி. வி. இராசேந்திரன்

மலையாளத் திரைப்பட இயக்குநர்

சி. வி. இராசேந்திரன் (இறப்பு: ஏப்ரல் 1, 2018) ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதரின் சகோதரர் ஆவார்.[2][3]

சி. வி. ராஜேந்திரன்
பிறப்புசித்தாமூர் விஜயராகவுலு இராஜேந்திரன்
இறப்புஏப்ரல் 1, 2018 (அகவை 81)[1]
பணிஇயக்குநர்,
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1967–1989

திரைப்படத் துறை தொகு

இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1963 நெஞ்சம் மறப்பதில்லை தமிழ் துணை இயக்குநர்
1964 காதலிக்க நேரமில்லை தமிழ் துணை இயக்குநர்
1964 கலைக்கோவில் தமிழ் துணை இயக்குநர்
1965 வெண்ணிற ஆடை தமிழ் துணை இயக்குநர்
1966 கொடிமலர் தமிழ் துணை இயக்குநர்
1967 நெஞ்சிருக்கும் வரை தமிழ் துணை இயக்குநர்
1967 அனுபவம் புதுமை தமிழ்
1968 கலாட்டா கல்யாணம் தமிழ்
1969 நில் கவனி காதலி தமிழ்
1970 வீட்டுக்கு வீடு தமிழ்
1971 புதிய வாழ்க்கை தமிழ்
1971 சுமதி என் சுந்தரி தமிழ்
1972 நவாப் நாற்காலி தமிழ் கோமல் சுவாமிநாதன் எழுதிய நாடகக் கதை
1972 ராஜா தமிழ் ஜொனி மேரா நாம் இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம்
1972 நீதி தமிழ் துஷ்மன் இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம்
1973 நியாயம் கேட்கிறோம் தமிழ்
1973 பொன்னூஞ்சல் தமிழ்
1973 மனிதரில் மாணிக்கம் தமிழ்
1974 என் மகன் தமிழ் பி-இமான் இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம்
1974 சிவகாமியின் செல்வன் தமிழ் ஆராதனா இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம்
1974 வாணி ராணி தமிழ் சீதா ஔர் கீதா இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம்
1975 மாலை சூடவா தமிழ்
1976 உனக்காக நான் தமிழ் நாமக் அராம் இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம்
1978 வாழ்த்துங்கள் தமிழ்
1980 உல்லாசப்பறவைகள் தமிழ்
1981 கர்ஜனை தமிழ்
1982 தியாகி தமிழ்
1982 சங்கிலி தமிழ்
1982 லாட்டரி டிக்கட் தமிழ்
1982 புதியதீர்ப்பு தமிழ்
1983 சந்திப்பு தமிழ்
1984 வாழ்க்கை தமிழ்
1984 ராஜா வீட்டு கண்ணுக்குட்டி தமிழ்
1984 உங்க வீட்டு பிள்ளை தமிழ்
1985 உனக்காக ஒரு ரோஜா தமிழ்
1985 பெருமை தமிழ்
1986 பொய் முகங்கள் தமிழ்
1986 ராஜா நீ வாழ்க தமிழ்
1987 ஆனந்த் தமிழ் மஜ்னு இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம்
1989 சின்னப்பதாஸ் தமிழ்

தயாரிப்புகள் தொகு

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர் இயக்குநர் குறிப்புகள்
1997 ஒன்ஸ்மோர் தமிழ் சிவாஜி கணேசன், விஜய் எஸ். ஏ. சந்திரசேகர்
1994 வியட்நாம் காலனி தமிழ் பிரபு, வினிதா சந்தான பாரதி வியட்நாம் காலனி' இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கம்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வி._இராசேந்திரன்&oldid=3553717" இருந்து மீள்விக்கப்பட்டது