அனுபவம் புதுமை

சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அனுபவம் புதுமை (Anubavam Pudhumai) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

அனுபவம் புதுமை
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புடி. எஸ். சேதுராமன்
திருமகள் கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ராஜ்ஸ்ரீ
வெளியீடுமார்ச்சு 2, 1967
ஓட்டம்.
நீளம்4309 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "1967-அனுபவம் புதுமை- திருமகள் கம்பைன்ஸ்". Lakshman Sruthi. Archived from the original on 25 January 2020. பார்க்கப்பட்ட நாள் 9 July 2022.
  2. Kolappan, B. (1 April 2018). "Film director C.V. Rajendran passes away". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201109025830/https://www.thehindu.com/entertainment/movies/film-director-cv-rajendran-passes-away/article23406279.ece. 
  3. Cowie, Peter (1977). World Filmography: 1967. Fairleigh Dickinson University Press. பக். 255. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-498-01565-6. https://books.google.com/books?id=Jp7ayTLX1D8C&q=pudumai. பார்த்த நாள்: 16 August 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபவம்_புதுமை&oldid=3866218" இலிருந்து மீள்விக்கப்பட்டது