உனக்காக நான்

சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உனக்காக நான் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

உனக்காக நான்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பாலாஜி
லட்சுமி
ஜெமினி கணேசன்
வெண்ணிற ஆடை நிர்மலா
மனோரமா
வெளியீடுதிசம்பர் 12, 1976
நீளம்4470 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Sampath, Janani (18 July 2013). "A phenomenon called Rajesh Khanna". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 12 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161012152133/http://www.newindianexpress.com/entertainment/hindi/2013/jul/18/A-phenomenon-called-Rajesh-Khanna-497976.html. 
  2. Sampath, Janani (27 August 2013). "The common man's film maker". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 2 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200302043833/https://www.newindianexpress.com/entertainment/tamil/2013/aug/27/The-common-mans-film-maker-510849.html. 
  3. "181-190". Nadigarthilagam.com. https://web.archive.org/web/20140826160804/http://nadigarthilagam.com/filmographyp19.htm from the original on 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 21 August 2014. {{cite web}}: |archive-url= missing title (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனக்காக_நான்&oldid=3793139" இலிருந்து மீள்விக்கப்பட்டது