மாலை சூடவா
சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மாலை சூட வா (Maalai Sooda Vaa) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் [1]வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர். வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.[2]
மாலை சூட வா | |
---|---|
இயக்கம் | சி. வி. இராசேந்திரன் |
தயாரிப்பு | எஸ். எஸ். பிரகாஷ் எஸ். எஸ். ராஜன் |
கதை | வெண்ணிற ஆடை மூர்த்தி |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | கமல்ஹாசன் மஞ்சுளா |
ஒளிப்பதிவு | ஸ்ரீகாந்த் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
நடனம் | சலீம் |
விநியோகம் | பாபு மூவீஸ் |
வெளியீடு | ஆகத்து 1, 1975 |
நீளம் | 3810 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கமல்ஹாசன்[3][4]
- 'குமாரி' மஞ்சுளா[5]
- மௌலி
- மேஜர் சுந்தர்ராஜன்
- மனோரமா
- வி. கே. ராமசாமி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "ஆசை ஒரு மணி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | வாலி | 03:15 |
2 | "கடவுள் போட்ட கணக்கு" | டி. எம். சௌந்தரராஜன் | 03:07 | |
3 | "பட்டுப் பூச்சிகள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 02:51 | |
4 | "யாருக்கு யார் சொந்தம்" | கே. ஜே. யேசுதாஸ் | 03:21 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Veteran movie director CV Rajendran breathes his last at 81". India TV. 2 April 2018. Archived from the original on 7 October 2021. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
- ↑ "என் அழகே எனக்கு துரதிர்ஷ்டம் ஆகிடும்போலயே?! 'வெண்ணிற ஆடை' மூர்த்தி காமெடியன் ஆன கதை!". Ananda Vikatan. 25 July 2019. Archived from the original on 13 August 2020. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
- ↑ "காதலெனும் 'தவறான வார்த்தை' தமிழ் சினிமா மூலம் காவியமான கதை!". Ananda Vikatan. 14 February 2020. Archived from the original on 12 January 2021. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
- ↑ "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 – 75ம் வருட ப்ளாஷ்பேக்". Hindu Tamil Thisai. 22 August 2019. Archived from the original on 14 January 2021. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
- ↑ "முதன் முதலாய்..." Dinamani. 15 March 2015. Archived from the original on 2 June 2021. பார்க்கப்பட்ட நாள் 31 May 2021.